இன்ஸ்டாகிராமில் புதிய ‘ரீஆர்டர் கிரிட்’ அம்சம் அறிமுகம்..!!

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு ஏற்றவாறு போஸ்ட்களை முன்னிலைப்படுத்தி கொள்ள ‘Reorder grid’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுயவிவர பக்கத்தின் ‘ஸ்டைலை’ மாற்றி அமைத்து கொள்ள முடியும். இந்த புதிய வசதியால், பயனர்கள் தங்களின் பழைய போஸ்ட்களையும் எளிதாக தங்களது புரொஃபைலின் டாப் பகுதியில் வரிசைப்படுத்தி வைக்க முடியும்.

Read Previous

பாரதிராஜா உடல் சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம்..!!

Read Next

மிளகு: நன்மைகள் பல, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular