கோவையில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்ட 5 பெண்கள்? பொதுமக்கள் பிடித்தனர்!

Oplus_16908288

 

 

கோவையில் யாசகம் கேட்பது போல நடித்து, வீடுகளை நோட்டமிட்டு திருட முயன்றதாக கூறப்படும் வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

 

சந்தேகத்திற்கிடமான வகையில் பெண்கள் வீடுகளை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை பிடித்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இதுகுறித்து போலீசார் 5 பெண்களிடமும் விசாரணை நடத்தி, அவர்கள் உண்மையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Read Previous

காதல் பிடிக்கவில்லை என கூறிய இளம்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

Read Next

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular