Airtel-ல் ரூ.17,000 மதிப்புள்ள Perplexity Pro AI இலவசம்..!!

ஏர்டெல் நிறுவனம் Perplexity AI உடன் இணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட Perplexity Pro சந்தாவை இலவசமாக வழங்குகிறது. பல்வேறு AI வசதிகளை ரூ.17,000 மதிப்புள்ள இந்த சந்தா ஏர்டெல் Thanks செயலி மூலம் இலவசமாக பெறலாம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில், முக்கியமான பெயராக Perplexity AI நிறுவனம் திகழ்கிறது. 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், சமீபத்தில் “Comet” என்ற AI தேடுபொறியை அறிமுகப்படுத்தியது. இது கூகுளுக்கு போட்டியளிக்கும் வகையில் தனக்கென இடம் பிடித்துள்ளது.

Read Previous

திருநெல்வேலி: பெண்ணின் இன்ஸ்டா ID கேட்டு தாக்கிய இளைஞர்கள்..!!

Read Next

நண்பர்களுடன் மனைவியை உல்லாசமாக இருக்க சொன்ன கணவர்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular