ஜியோ தங்களின் ரீசார்ஜ் திட்டங்களை உயர்த்தி கொண்டு வருவதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர், இதனால் தற்சமயம் பிஎஸ்என்எல் பல ஆஃபர்களை தந்து வந்த நிலையில் ஏர்டெல் தனது ஆஃபர்களையும் வெளியிட்டுள்ளது..
ஒரே ரீசார்ஜ் குடும்பத்தில் நான்கு பேரும் பயன் பெறலாம், ஒரே பிளானில் குடும்பத்தில் உள்ள நான்கு பேரும் பயன்படுத்தலாம் என்ற புதிய திட்டத்தினை ஏர்டெல் அறிவித்துள்ளது, இந்த போஸ்ட்பெய்டு பிளான்களில் ஒரு குடும்பமே அன்லிமிடெட் கால்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதிகப்படியான டேட்டா மற்றும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வசதிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஏர்டெல் தங்களின் திட்டத்தின் மூலம் அறிவித்துள்ளது, இதனால் பலரும் ஏர்டெல் நோக்கி ஓடுகின்றனர்..!!