கண்ணாடி பளபளக்க.. வீட்டிலேயே இருக்கும் 3 பொருட்கள் போதும்..!!
வீடு மற்றும் வாகனங்களில் உள்ள கண்ணாடிகளில் படியும் அழுக்கு, நீர்க்கறை மற்றும் கைரேகைகளை அகற்ற விலை உயர்ந்த கிளீனர்கள் தேவையில்லை. சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே எளிதாக சுத்தம் செய்யலாம். சிறிதளவு தண்ணீருடன் வினிகர், பேக்கிங் சோடா அல்லது எலுமிச்சை சாறு கலந்து




