அரசு வேலை கிடைக்காத விரக்தி.. தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி தற்கொலை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஆளுநரிடம் தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தெரிவித்த தகவலின்படி, அரசு வேலைக்காக பலமுறை போட்டித் தேர்வுகளை எழுதியும் வெற்றி பெற முடியாததால், அவர்




