ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூலை 31-க்குள் விரல் ரேகை பதிவு அவசியம்..!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் வரும் ஜூலை 31-க்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் கைவிரல் ரேகையை (பயோமெட்ரிக்) பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாவிட்டால், தகுதியற்ற பயனாளர்களின் பெயர்கள் நீக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என




