காவிரி நீர் விவகாரம்: கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!
காவிரி ஆற்றில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை வழங்க மறுப்பதாகக் கூறி, கர்நாடக அரசை அதிமுக பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு அரசியல் சாசன விதிகளையும், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறும் வகையில் செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில்




