தவெக எம்எல்ஏ விஜயகுமாரின் மனைவிக்கு அமைச்சர் என். ஆனந்த் அஞ்சலி.. குடும்பத்தினருக்கு ஆறுதல்..!!

 

 

கும்மிடிப்பூண்டி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரின் மனைவி சர்மிளாவின் மறைவையொட்டி, அமைச்சர் என். ஆனந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

அப்போது, துயரத்தில் ஆழ்ந்திருந்த எம்எல்ஏ விஜயகுமாரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய அமைச்சர், குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

 

சர்மிளாவின் திடீர் மறைவு அரசியல் வட்டாரங்களிலும், தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Read Previous

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 6 பேர் உயிரிழப்பு, 300-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

Read Next

அரசு வேலை கிடைக்காத விரக்தி.. தங்கப் பதக்கம் பெற்ற பி.டெக் பட்டதாரி தற்கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular