ரூ.153 கோடி லாட்டரி வென்றும் பரிசு பெற முடியாத பெண்.. என்ன நடந்தது?..
இங்கிலாந்தின் தெற்கு வேல்ஸைச் சேர்ந்த கீத் மெயின் என்ற பெண், பல ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற குலுக்கலில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.153 கோடி) மதிப்பிலான ஜாக்பாட் பரிசை வென்றதாக தெரியவந்தது. வெற்றி பெற்ற




