ஜெய்ப்பூரில் பழமையான மாளிகையில் புதையல் கிடைத்ததாக புகார்: ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு..!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பழமையான பாரம்பரிய மாளிகையில் புதுப்பிப்பு பணிகளின் போது தங்கக் கலசங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் புதையலாகக் கிடைத்ததாகக் கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூரின் திரிபோலியா பஜார் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான மாளிகையில் கட்டுமானப் பணிகள்




