1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

அரசியல்
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம்..!!

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகம் முன்பு திமுகவினர் தர்ணா போராட்டம்..!!

    தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகம் முன்பு, திமுக முன்னாள் அமைச்சர்களான கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று

லைப் ஸ்டைல்
தாய் அன்பின் அருமையை உணர்த்தும் அம்மா – மகன் உறவு பற்றிய கண் கலங்க வைக்கும் பதிவு..!!

தாய் அன்பின் அருமையை உணர்த்தும் அம்மா – மகன் உறவு பற்றிய கண் கலங்க வைக்கும் பதிவு..!!

அம்மா மற்றும் மகன் உறவு உலகிலேயே மிகவும் புனிதமானதும், ஆழமானதும், நிபந்தனையற்ற அன்பு நிறைந்ததுமான உறவாகும். ஒரு குழந்தை இந்த உலகில் பிறக்கும் தருணத்திலிருந்தே, தாயின் அன்பும் அரவணைப்பும் அதன் வாழ்வின் முதல் அடித்தளமாக அமைகிறது. மகனின் வளர்ச்சி, கல்வி, ஒழுக்கம், எதிர்காலம் என அனைத்திலும் தாய் முக்கிய

சமையல்
பரோட்டா கடை ஸ்டைல் சிக்கன் சால்னா: வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி?..

பரோட்டா கடை ஸ்டைல் சிக்கன் சால்னா: வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி?..

விடுமுறை நாட்களில் சப்பாத்தி, பூரி, பரோட்டா அல்லது இடியாப்பம் செய்து சாப்பிடுவது பலரின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி செய்து அலுத்துவிட்டால், இந்த முறை ஹோட்டல் சுவையில் அசத்தும் பரோட்டா கடை ஸ்டைல் சிக்கன் சால்னா செய்து பாருங்கள். இந்த சால்னா பரோட்டாவுடன்

இந்தியா
நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி, மகள் உயிரிழப்பு..!!

நிதி நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மனைவி, மகள் உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த வியாபாரி ஜோபி செருபரத், சீட்டுப் பணத்தில் ஏற்பட்ட நிதி இழப்பால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, சுமார் ரூ.5 லட்சம் அளவிலான நிதி இழப்பு ஏற்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த ஜோபி, தனது மனைவி ஜோத்ஸ்னா

அரசியல்
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு..!!

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு..!!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்த நிலையில், டெல்லி காவல் துணை ஆணையர் (DCP) சச்சின் சர்மா

அரசியல்
அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க உறுதியேற்போம்: அன்புமணி ராமதாஸ்..!!

அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க உறுதியேற்போம்: அன்புமணி ராமதாஸ்..!!

வன்னியர் சங்கத்தின் 47-வது தொடக்க நாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் விகிதாச்சார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி

அரசியல்
மார்க்கண்டேயன் கைது: காவல்துறைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மார்க்கண்டேயன் கைது: காவல்துறைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை..!!

முதல்வர் விஜய்யை விமர்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக எதிர்க்கட்சியினரை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என அவர் விமர்சித்துள்ளார். மேலும், "ஆட்சியாளர்களின்

தமிழகம்
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: தாயைக் கொன்றதாக இளைஞர் கைது..!!

பிளஸ்-2 தேர்வில் தோல்வி: தாயைக் கொன்றதாக இளைஞர் கைது..!!

சென்னை பெருங்குடியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்பத் தகராறில், தாயைக் கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் தோல்வியடைந்த மாணவனிடம், அவரது தாய் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து தொடர்ந்து அறிவுரை

லைப் ஸ்டைல்
பலமுறை முயன்று நண்டை வேட்டையாடிய பறவை.. வைரலாகும் அசத்தல் காட்சி..!!

பலமுறை முயன்று நண்டை வேட்டையாடிய பறவை.. வைரலாகும் அசத்தல் காட்சி..!!

உணவுக்காக பொறுமையுடனும் துல்லியமான கணிப்புடனும் வேட்டையாடும் பறவையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரலாகி வரும் இந்தக் காட்சியில், வைட் ஐபிஸ் (White Ibis) எனப்படும் பறவை, ஆழம் குறைந்த நீரில் தனது இரையைத் தேடி பலமுறை முயற்சிப்பது பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் பல

சினிமா
நீல நிற சேலையில் மிளிரும் சிம்ரன்.. 49 வயதிலும் ரசிகர்களை கவரும் புதிய புகைப்படங்கள் வைரல்..!!

நீல நிற சேலையில் மிளிரும் சிம்ரன்.. 49 வயதிலும் ரசிகர்களை கவரும் புதிய புகைப்படங்கள் வைரல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சிம்ரன், 49 வயதிலும் தனது அழகும், இளமையான தோற்றமும் மூலம் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தமிழில் VIP திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சிம்ரன்,