நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘இது 56 வயது இளைஞர்களுக்கான காலம் அல்ல’ – பிரதமர் மோடி..!!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, இந்திய இளைஞர்களின் திறன் மற்றும் சாதனைகளைப் பாராட்டிய அவர், சமீபத்தில் 28 வயதுடைய இளைஞர்கள் குழு தனியார் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியதைக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, "28




