கரூரில் பாலியல் தொல்லை வழக்கு: கைது செய்யப்பட்ட நபரைத் தாக்கிய வீடியோ வைரல்..!!

கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் தவெக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் ரமேஷ் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 13ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ரமேஷை பிடித்து சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ரமேஷை சுற்றி திரண்டிருந்த பலர் அவரை கடுமையாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

உலக சதுரங்க நாளில் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

Read Next

ஈரோட்டில் பிறந்த பெண் குழந்தை கொலை: பாட்டி கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular