சேலம்: மூடப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் வன்னி அரசு..!!
சேலத்தில் கால் மேல் கால் போட்டபடி வடிவமைக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மூடி வைக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அம்பேத்கரை ஒரு சாதியத் தலைவராக மட்டுமே சுருக்கிப் பார்ப்பதை ஏற்க




