ராஜஸ்தானில் போலீஸ் சோதனை: ஹோட்டலில் இருந்து ஆடையின்றி ஓடிய நபர் – வைரல் வீடியோ..!!

 

 

ராஜஸ்தான் மாநிலம் நாகார் பகுதியில் பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 12-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

 

அப்போது, ஒரு ஹோட்டலில் இருந்த நபர் ஒருவர் போலீசாரைக் கண்டு பதற்றமடைந்து, ஆடைகளை முழுமையாக அணியாமல் வெளியே ஓடி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்தக் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

 

Read Previous

திமுகவில் மறுசீரமைப்பு?.. உதயநிதி ஸ்டாலின் பதவி மாற்றம் குறித்து தகவல்..!!

Read Next

அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு சர்ச்சை: நடிகை த்ரிஷா பெயரை குறிப்பிட்டதால் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular