“கம்யூனிஸ்ட்டுகளை தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறதா?” – சிபிஎம் சண்முகம் கேள்வி!

Oplus_16908288

 

 

கல்லூரி சுற்றறிக்கை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

“சிபிஐ, சிபிஎம் ஆகியவை தடை செய்யப்பட்ட கட்சிகளா? அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர்?” என அவர் கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளை தமிழக அரசு ஒடுக்க முயற்சிக்கிறதா என்றும் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்புக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கல்லூரி சுற்றறிக்கை தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தவெக நிர்வாகி மீது தாக்குதல்! பதவி விலகக் கோரி மிரட்டியதாக புகார்!

Read Next

சட்டப்பேரவையில் இன்று முக்கிய விவாதம்! இந்து சமய அறநிலையம், சட்டத்துறைக்கு மானியக் கோரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular