70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!
தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு, வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம்,




