16 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!
அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது. விடுதி ஊழியரை கொலை செய்த வழக்கில் அந்தோணி டேரல், காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் கார்லோஸ் மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த




