1. Home
  2. Author Blogs

Author: Murugan

Murugan

ஆரோக்கியம்
தினமும் 30 நிமிட உடற்பயிற்சி: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம்!

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம்!

    உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார நிறுவனம், பெரியவர்கள் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறது. இதை தினமும் சுமார் 30 நிமிடங்கள் எனப் பிரித்தும் மேற்கொள்ளலாம்.   தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது

அரசியல்
“அமுதன் கொலை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி” – கிருஷ்ணசாமி!

“அமுதன் கொலை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி” – கிருஷ்ணசாமி!

    கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தற்போதைய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.   மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி,

அரசியல்
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு!

    திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.   இந்த முறைகேடு தொடர்பாக, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர் மீது 2026 ஜூலை இறுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை

அரசியல்
“எம்.ஜி.ஆரின் ஆவி சும்மா விடாது” – பொன்னையன் கடும் விமர்சனம்!

“எம்.ஜி.ஆரின் ஆவி சும்மா விடாது” – பொன்னையன் கடும் விமர்சனம்!

    மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை ஏமாற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சொத்துகளை சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.   வேலுமணியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பொன்னையன், எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி அரசியலில் உயர்ந்தவர்கள் அவருக்கு

அரசியல்
“வைகோ தவெக பக்கம் சென்றபோதே அரசியல் எதிர்காலம் முடிந்தது” – லியோனி!

“வைகோ தவெக பக்கம் சென்றபோதே அரசியல் எதிர்காலம் முடிந்தது” – லியோனி!

    மதிமுக தலைவர் வைகோ, தவெக பக்கம் சென்றபோதே அந்தக் கட்சியின் அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக திமுக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி விமர்சித்துள்ளார்.   வைகோவின் அரசியல் நகர்வுகள் குறித்தும் கருத்து தெரிவித்த லியோனி, தவெக தலைவர் விஜய், வைகோவின் புத்தக வெளியீட்டு

அரசியல்
“கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொல்லை” – தவெக பெண் நிர்வாகி புகார்!

“கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாக பாலியல் தொல்லை” – தவெக பெண் நிர்வாகி புகார்!

    தவெகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பிரைட்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர் மீது அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கட்சியில் முக்கிய பொறுப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.   மேலும், தனக்கு

தமிழகம்
மாணவர் அமுதன் கொலைக்கு கண்டனம்: திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!

மாணவர் அமுதன் கொலைக்கு கண்டனம்: திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்!

    கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக மாணவர் அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாணவர் அமுதன் உயிரிழப்புக்கு காரணமான

இந்தியா
ஜே.பி. நட்டாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: எய்ம்ஸில் அனுமதி!

ஜே.பி. நட்டாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: எய்ம்ஸில் அனுமதி!

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதயவியல் பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனைகளை

தமிழகம்
சிறப்பாக புலன் விசாரணை செய்த 10 காவலர்களுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்!

சிறப்பாக புலன் விசாரணை செய்த 10 காவலர்களுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்!

    2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, புலன் விசாரணைப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் சார்நிலை அலுவலர்களை கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.   இதன்படி, சிறப்பாக பணியாற்றிய 10 காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான

தொழில்நுட்பம்
ஆதாரில் தகவல் மாற்றம் செய்ய எத்தனை முறை முடியும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

ஆதாரில் தகவல் மாற்றம் செய்ய எத்தனை முறை முடியும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

    இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டை முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. வங்கிச் சேவைகள், சிம் கார்டு பெறுதல், அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.   ஆதாரில் உள்ள பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் மற்ற ஆவணங்களில் இருப்பதுடன்