தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தால் விரல்கள் சுருங்குவது ஏன்?..

நீண்ட நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்கும்போது விரல்களின் தோல் சுருங்குவது, நமது நரம்பு மண்டலம் மூளைக்கு அனுப்பும் சமிக்ஞைகளால் ஏற்படும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகும். இந்த சமிக்ஞைகளின் விளைவாக விரல்களில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்குவதால், அங்கு ரத்த ஓட்டத்தின் அளவு தற்காலிகமாக குறைகிறது. இதனால் ரத்த நாளங்களின் மேல் உள்ள தோல் பகுதி உள்நோக்கி இழுக்கப்பட்டு, விரல்கள் சுருங்கியது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

Read Previous

பொங்கல் பண்டிகை.. தமிழகத்தில் ரூ.900 கோடியை நெருங்கும் மது விற்பனை?..

Read Next

“பிக்பாஸ் 9” டைட்டில் வின்னர் திவ்யா? சமூக வலைதளங்களில் பரவும் செய்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular