பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலி..!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரபல ‘குல் பிளாசா’ வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து, மற்ற கடைகளுக்கு பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

வங்கியில் 600 பணியிடங்கள்..!! ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular