வங்கியில் 600 பணியிடங்கள்..!! ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மகாராஷ்டிரா வங்கியில் 600 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மகாராஷ்டிரா வங்கி

பணி: அப்ரெண்டீஸ்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

ஊக்கத்தொகை: ரூ.13,000/-

வயது வரம்பு: 20 – 28

பணியிடம்: இந்தியா முழுவதும்

கடைசி தேதி: 25.01.2026

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bankofmaharashtra.bank.in/

Read Previous

16 வயது சிறுவன் செய்த கொடூரம்..!! மறுநாள் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

Read Next

பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular