ஹரியானா ஜில்லானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார்…
இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் பலமுறை பதக்கங்களை வென்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்த முறை ஒலிம்பிக்கில் இருந்து ஒரு சில கிராம் எடை கூடியதன் காரணமாக நீக்கம் பெற்றுள்ளார், மேலும் ஹரியானாவில் உள்ள காங்கிரஸ் கட்சியில் இவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தான் கட்சியில் இணைந்த காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் ஹரியானாவின் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் இரண்டாவது இடத்தையும் இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளர் சுரேந்தர் லாஹர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார், மேலும் வினேஷ் போகத்தின் வெற்றியை காங்கிரஸ் தலைமையில் கொண்டாடி வருகின்றனர், இதனை தொடர்ந்து ஹரியானா அரசில் மாற்றம் ஏற்படும் என்றும் இனிவரும் காலங்களில் பெண்களுக்கான அனைத்து முன்னுரிமையும் ஹரியானா அரசு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மூலம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது ..!!




