அரண்மனை-4 படத்தை பின்னுக்கு தள்ளிய மகாராஜா..!! முழு வசூல் விவரம் உள்ளே..!!
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலிப்பவர் தான் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த ஜூன் 14ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் தான் மகாராஜா. பெரிய எதிர்பார்ப்பில் பல தடைகளை உடைத்து ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல




