ஆம், எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான்.. 36 வயது நடிகையின் அதிர்ச்சி அறிவிப்பு..!!
36 வயது நடிகைக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த நடிகை ’ஆம் எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் நான் அந்த நோயை எதிர்த்து போராடி வருகிறேன்’ என்று தனது இன்ஸ்டாகிராமில்




