காரசாரமான காரைக்குடி இட்லிபொடி வெறும் 4 பொருள் இருந்தால் டக்குனு செஞ்சிடலாம்..!!
இட்லி, தோசையை தொட்டு சாப்பிடுவதற்கு என்ன தான் வகை வகையான சட்னி, சாம்பார் இருந்தாலும் தட்டில் இட்லி பொடி போட்டு, நடுவில் குழி வெட்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து தொட்டு சாப்பிடும் சுகமே தனி தான். அதிலும், ஒவ்வொரு ஊருக்கு ஏற்ப இட்லி பொடியின் சுவை மாறுபடும்.




