IPL 2025: கள்ளச்சந்தையில் CSKvsMI போட்டி டிக்கெட்கள் அமோக விற்பனை..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச். 22-ல் தொடங்கும் நிலையில் 23-ல் சிஎஸ்கே – மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னையில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ரூ.1,700 மதிப்பிலான டிக்கெட்கள் ரூ.8000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட்கள் ரூ.18 ஆயிரத்துக்கும் அமோகமாக விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த போட்டிக்கான டிக்கெட்கள் ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்ததாக தகவல் வெளியானது.

அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது..!! முதல்வர் ஸ்டாலின்..!!

Read Previous

அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது..!! முதல்வர் ஸ்டாலின்..!!

Read Next

குழந்தையை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular