Job Alert: மாதம் ரூ.18,000 சம்பளத்தில் கனரா வங்கியில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

கனரா வங்கி செக்யூரிட்டீஸ் லிமிடெட் நிறுவனத்தில் Depository Participant Relationship Manager (DPRM) – Trainee (Sales) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணி பெயர்: DPRM – Trainee (Sales)

சம்பளம்: மாதம் ரூ.18,000/-

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.canmoney.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று, “Careers” பகுதியில் காணப்படும் அறிவிப்பை முழுமையாக படித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.05.2025

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களை தயார் வைத்துக் கொண்டு, உடனடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.canmoney.in இணையதளத்தை பார்வையிடலாம்.

Read Previous

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடும் மில்க் அல்வா வீட்டிலேயே சுலபமான முறையில் செய்வது எப்படி..??

Read Next

அரிசி கழுவிய நீரைப் பயன்படுத்தி உங்கள் செடிகளுக்கு புத்துயிர் தாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular