‘RSS அழைத்து வந்த நபர் விஜய்’ – ஜேம்ஸ் வசந்தன்..!!

RSS அழைத்து வந்த நபர்தான் விஜய், அவர் இந்த மண்ணுக்கு ஆபத்து என்று பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர், ‘ஆர்எஸ்எஸ்-ஆல் அழைத்துவரப்பட்ட, வழிநடத்தப்படுகிற விஜய் இந்த மண்ணுக்கு ஆபத்து என்பதால்தான் அவரை நான் எதிர்க்கிறேன். ஆர்எஸ்எஸின் அனுபவம், சூழ்ச்சி, பயங்கரவாத சிந்தனை முன்பு அரசியல் பின்னணியே இல்லாத விஜய் பலியாகி விடுவார்’ என்று தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

பான்-ஆதார் இணைப்பு: இன்று கடைசி நாள்..!!

Read Next

கோமா நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரருக்கு சிகிச்சை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular