ரயில்வே வேலையை ராஜினாமா செய்தார் விக்னேஷ் போகத்..!!
சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகத் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார், மேலும் ஒரு சில கிராம் எடை கூடியதன் காரணமாக அவர் அந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளார், இந்த நிலையில் வினோத் போகத் அவர்களின் ரயில்வே வேலையை ராஜினாமா




