இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார்?.. வெளியான முக்கிய அப்டேட்..!!
இந்திய ஆடவர் அணியானது, சமீபத்தில் நிறைவடைந்த ஐசிசி T20 உலகக்கோப்பை தொடரை வென்று அசத்தியது. இந்த நிலையில் இந்திய அணி, புதிய பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்தன. தற்போது அதைப்பற்றி முழு விவரம் தெரியவந்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இம்மாத




