VIRAL VIDEO: சிம்பிள் லுக்கில் செம அழகா இருக்கும் லாஸ்லியா..!!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு ப்ரண்ட்ஷிப் , கூகுள் குட்டப்பா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் பெரியளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது சிம்பிளான உடையில் செம அழகாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை லாஸ்லியா இணையத்தில் வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.

Read Previous

கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?.. அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கிறதா?..

Read Next

படித்ததில் பிடித்த வரிகள்: யாரையும் காயப்படுத்தாதீர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular