இன்றைய சூழலில் பலருக்கும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு அதனை பொருட்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர், இதனால் காலப்போக்கில் ஏதாவது தொற்று மற்றும் பிரச்சனைகள் எடுப்பது ஏற்படுவது உண்டு..
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இன்றைய காலகட்டங்களில் இருக்கிறது, ஆள் இந்த பிரச்சனை பெரும்பாலும் ஆண்களிடம் காணப்படுகிறது, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் பார்கின்சன் மற்றும் பக்கவாதம் என்ற நோய்கள் சிறுநீரக நரம்பியல் தொற்றாக மாறுகிறது, சில சமயம் நீரிழிவு நோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம், உடனே மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெற்று வந்தால் உடல் ஆரோக்கியம் வரும்..!!