தமிழகத்தில் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தில் நான்கு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் மூன்று அமைச்சர்களை பதவியில் பொறுப்பேற்க வைக்கிறது தமிழக அரசு…
தற்பொழுது தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பாக செந்தில் பாலாஜி, கோவில் செழியன், ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகிய நான்கு பேர் உள்ளே வந்துள்ளனர், மேலும் இவர்களுக்கு அமைச்சர்களாக பதவியேற்பு தர உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்சமயம் சிறையில் இருந்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது, அதே நேரம் விருதுநகர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் கேகேஎஸ்எஸ்ஆர் ஆகிய மாவட்டங்களில் மக்களின் முகமாக இருந்த மூன்று பேர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், இதில் செஞ்சி மஸ்தான் உயிர் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது அவரின் பதவிக்கு மற்றவரை நியமிப்பதற்காக தேர்வு செய்துள்ளது தமிழ்நாடு அரசு, மேலும் இந்த அரசியல் மாற்றத்தால் 2025 ஆம் ஆண்டு அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறது தமிழக மக்கள்..!!




