90 வயதானாலும் இந்த IO நோய்கள் வராது..??

Oplus_131072

 

இடுப்பு வலி, மூட்டு வலி ,வாயு, தைராய்டு, சர்க்கரை, உடல் சோர்வு, பாத எரிச்சல், கல்லீரல், கைகால் வலி, வயிற்று கோளாறு, இதற்கு இந்த கஷாயம்

சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, தலா 1 ஸ்பூன் வீதம் எடுத்து இரவே, டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் 5 நாளைக்கு குடித்து வந்தால் மேலே சொன்ன IO நோய்களும் ஆயுளுக்கும் அரவே வராது….

Read Previous

நாம் அனைவரும் வாழ்க்கையில் இந்த பிரச்சினையை சந்தித்துக் கொண்டுதான் இருப்போம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் சிறியாநங்கைச் செடியை கண்டால் பாம்பே நடுங்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular