• September 12, 2024

ஆட்டுக்கறி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர், சிர்வார் தாலுகா கல்லூர் கிராமத்தில் ஆட்டிறைச்சியை சாப்பிட்ட தம்பதியும் அவர்களது ஒரு மகன் மற்றும் மகள் உணவு விஷமானதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மற்றொரு மகள் ஆபத்தான நிலையில் உள்ளார். புதன்கிழமை காலை உணவு சாப்பிட்ட அவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் பீமன்னா (60), அவரது மனைவி இரம்மா (54), மகன் மல்லேஷ் (19), மகள் பார்வதி (17) ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 2) உயிரிழந்துள்ளனர்.

Read Previous

நீண்ட ஆயுள் தரும் சிவனின் சக்தி வாய்ந்த மந்திரம்..!! 108 முறை உச்சரிக்கவும்..!!

Read Next

ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி?.. செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular