சில தினங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை மர்ம நபர்கள் கொண்ட ஒரு குழுவால் வெட்டிக் கொல்லப்பட்டார், இந்த நிலையில் வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஒரு சிலரை கைது செய்து காவல்துறையினர் அவர்களை விசாரித்து வந்த நிலையில்.
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது, அதில் அவரது குழந்தையை கடத்திக் செல்வதாகவும் அவர்களின் குடும்ப நபர்களை கொலை செய்வதாகவும் எழுதி அனுப்பப்பட்டுள்ள கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது, இதனால் அயனாவரத்தில் உள்ள காவல் அதிகாரிகள் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு பாதுகாப்பு தந்து வருகின்றனர் மேலும் அந்த கடிதத்தை அனுப்பிய நபர்களை தேடி வருகிறேன்..!!