
instagram ரீல்ஸ் இப்போது பலருக்கு வருமான ஆதாரமாக உள்ளது, ரீல்சில் இருந்து வருமானமீட்ட பல்வேறு வழிகள் உள்ளன…
அதாவது வணிகம் அல்லது தயாரிப்பு விளம்பரம் இணைப்பு மார்க்கெட்டிங் பிராண்ட் கூட்டமை மற்றும் பேஸ்புக்கின் மூலம் விளம்பர வருவாய் கிடைக்கும், ஒரு காலத்தில் instagram வெறும் புகைப்படங்களை பகிரும் தளமாக இருந்தது இந்த புகைப்பட பகிர்வு செயலி இப்போது பெரும்பாலர்களின் வருமான ஆதாரமாக மாறி உள்ளது, instagram ரீசில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இருந்தால் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டால் நீங்களே அதிர்ச்சி அடைந்து விடுவீர்கள், instagram ரீல்சில் வீடியோ விளம்பரங்களை சேர்க்க முடியாது அதாவது விளம்பரங்கள் இல்லை என்றால் நிறுவனம் அதை வீடியோ விளம்பரத்திற்காக பணமாக்குவதில்லை எனவே பணம் விளம்பரங்களில் இருந்து வரவில்லை ரீல்சின் உதவியுடன் உங்கள் வணிகம் அல்லது தயாரிப்பை விளம்பரப்படுத்தலாம் இதன் மூலம் வருமானம் கிடைக்கும் அதே போல் இணைப்புகள் வழங்கியும் நீங்கள் சம்பாதிக்கலாம், நீங்கள் இடுகையிடம் வீடியோவின் கருத்தில் எந்த ஒரு தயாரிப்பின் இணைப்பையும் கொடுங்கள் அதன் மூலம் யாராவது பொருட்களை வாங்கினால் நீங்கள் கமிஷன் தெரிவீர்கள், பெரிய படைப்பாளிகள் பிராணிகளுடன் கூட்டு சேர்ந்து வருமானம் ஈட்டுகிறீர்கள் என்றால் ரீல்சின் மூலம் அந்த பிராந்திப் பொருட்களை விளம்பரப்படுத்தி வருமானம் ஈட்டலாம், instagramல் 20000 முதல் 50 ஆயிரம் பேர் உங்களைப் பின் தொடர்கிறார் என்றால் 30 ஆயிரம் வரை அவர்களால் வருமானம் ஏற்ற முடியும் என்று கூறுகின்றனர்..!!