சில பிரச்சினைகள் உள்ளவர்கள் குளிர்காலத்தில் வெந்நீர் குடிப்பது தவிர்க்க வேண்டும் இது குறித்து இங்கு காணலாம்..
வெந்நீர் குடிப்பது உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் புரியும் அதிலும் குளிர்காலத்திலும் மழைக்காலங்களிலும் விருதுப்பான நீரை அருந்துவது இதமாகவும் குளிருக்கு ஆறுதலாகவும் இருக்கும் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போதும் பூமியில் இருப்பதும் இருந்து வருகிறது இதன் காரணமாக ஜில்லு என்று காற்று வீசுகிறது இந்த மாதிரி நேரங்களில் வெதுவெதுப்பான நீர் உடலுக்கு இடம் தண்ணீரை விருதுப்பாக குடிப்பதால் செரிமானம் மேம்படுகிறது, நமது உடலில் உள்ள நச்சுக்களை வெந்நீர் அகற்றும் சாதாரண நீருடன் ஒப்பிட்டால் வெந்நிறை அருந்துவது செரிமானத்தை துரிதமாக்கும், பொதுவாக நிபுணர்கள் விருதுப்பான நீரை அருந்துவது வளர்சிதையும் தூண்டுவதாக கூறுகின்றனர் உடல் எடையை குறைப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது, தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் வெந்நீரை குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியூர் மலச்சிக்கல் பிரச்சனை இருப்போர் இதை செய்யலாம் எல்லோருக்கும் இருப்பினும் வெந்நீர் நல்ல பலங்களை தருவதில்லை, வெந்நீர் சில நான் சமயங்களில் மோசமான பாதிப்புகளை உண்டாக்கும் யாரெல்லாம் வெந்நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும் என இங்கு காணலாம், வாய்ப்புண் இருக்கும் நபர்கள் வெந்நீர் குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் வெண்ணீர் உங்களுடைய புண்களின் மீது பாதிப்பை உண்டாக்கும் இதனால் வலியும் அதிகமாகலாம் வாயில் உள்ள புண்கள் சீக்கிரம் ஆறாமல் போய்விடும் இது மாதிரியான சமயங்களில் சாதாரண தண்ணீர் அருந்தலாம், நீ சத்து குறைபாடு உங்களுக்கு இருந்தால் வெண்ணீர் குடிக்க வேண்டாம் வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும், உடலில் காணப்படும் தாதுக்கள் கூட நீங்கலாம் இதனால் நீரிழிப்பு பிரச்சினைகள் ஏற்படும் உங்களுக்கு முன்பே நீர் இழப்பு பிரச்சனை இருந்தால் வெந்நீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்..!!




