இவர்களெல்லாம் சுக்கு மல்லி காபி குடிக்கக்கூடாது..!! ஏன் தெரியுமா..??

Oplus_131072

இவர்களெல்லாம் சுக்கு மல்லி காபி குடிக்கக்கூடாது……

சுக்கு, மல்லி, மிளகு, கருப்பட்டி ஆகியவற்றை இடித்து, நன்றாக கொதிக்க வைத்து குடிக்கும் சுக்கு மல்லி காபியால் பல நன்மைகள் இருந்தாலும், அதனை ஒரு சிலர் தொடர்ந்து குடிப்பது நல்லதல்ல. நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப்போக்கு அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 1 (அ) 2 முறை மட்டுமே பருகலாம் என டாக்டர்கள் கூறுகின்றன. மேலும், அறுவை சிகிச்சைகளுக்கு முன்பும் குடிக்கக்கூடாது….

Read Previous

தலைவலியை உடனேயே தீர்க்கும் எளிய வீட்டு மருத்துவம்..!!

Read Next

மனிதனை கொல்வது எது..?? நோயா..?? பயமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular