உங்கள் முகம் உடனே பளபளப்பாக மாற தக்காளியுடன் இரண்டு பொருள் கலந்தால் போதும்..!!

இன்றைய காலத்தில் பலரும் தங்கள் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர் ஆனால் சருமத்தில் ஏற்படும் பற்கள் மற்றும் கருமை நிறத்தால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ…

தக்காளியுடன் இரண்டு பொருட்களை சேர்த்து கலந்தால் போதும் உங்கள் முகம் பொலிவாகவும் அழகாகவும் தோன்றும், தக்காளி மற்றும் மஞ்சளில் சருமத்தை பாதுகாக்கும் நல்ல சத்துக்கள் உள்ளன ஒரு பழுத்த தக்காளியை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும் அதில் சிறிது மஞ்சளை போட்டு நன்கு கலக்கவும் இந்த பேக்கை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும் சிறிது நேரம் பேக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும் பிறகு மாய்ஸ்சுரைசர் தடவும் இவ்வாறு செய்வதால் சருமம் இறுக்கமாகவும் பளபளப்பாகவும் இருக்கும், ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது சர்க்கரையை எடுத்து தக்காளியை வட்டமாக நிற்கவும் இப்போது பாதி தக்காளியை எடுத்து அதில் சர்க்கரையை சேர்த்து முகத்தில் மிகவும் மென்மையாக தடவும் உங்கள் முகம் கால்கள் மற்றும் கைகளை இப்படி தேய்க்கவும் இப்படி செய்வதால் முகத்தில் உள்ள தூசி அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கி சருமம் பளபளக்கும் இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் சருமத்தில் முன்னேற்றம் நிச்சயம்…!!

Read Previous

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்று..!!

Read Next

விந்தணுக்களின் வீரியம் குறைய இது தான் காரணம் : இனி கண்டதை சாப்பிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular