ஒரு நாளில் எத்தனை முறை உ றவு கொண்டால், உடனே கருத்தரிக்க முடியும்?..

பருவத்தில் பயிரிடு! மொட்டுகளை கிள்ளி எரியாதே’ என்பது போல அதுஅது நடக்க வேண்டிய நேரத்தில் சரியாக நடக்க வேண்டும். அதெல்லாம் இல்லை, குழந்தையை தள்ளிபோடுகிறேன் என இப்போதுள்ள நவீன தம்பதியர்களின் தொலைநோக்கு பார்வை, குழந்தையின்மையை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கும் குரூப்பிற்கு நல்ல வசதியாக போய்விடும். திருமணமான புதிய தம்பதிகள், குழந்தை இப்பொழுது வேண்டாம் என்று பல த டைகளை போட்டுகொள்கிறார்கள். த டைகளை மீறி க ரு உற்பத்தியாகிவிட்டால் வேண்டாம் என்று க லைத்துவிடுகிறார்கள். பின்னர் காலம் போன பின்னர் குழந்தைக்கு ஏங்குவது? சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு? இதில் பெண்பிள்ளை வேண்டாம் ஆண்பிள்ளை மட்டுமே வேண்டும் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று ம ருத்துவரை பார்ப்பவர்களும் உண்டு.

இந்த கதையெல்லாம் எதற்கு விஷயத்திற்கு வருவோம். விரைவாக க ருத்தரிக்க என்ன செய்யலாம் என்றால், மா தவிடாய் நாள் முடிந்து முதல் நாளில் இருந்து ஏழு நாட்களுக்குள் உறவு கொண்டால் உடனே க ருத்தரிக்கும். அந்த நாட்களில் தான் பெண்ணின் க ருவீரியமாக இருக்கும். அந்த நேரத்தில் உற வு கொண்டால் க ரு உருவாகிவிடும். புதிய தம்பதிகள் க ருத்த டைகளையும் க ருக லைப்பதையும் தவிர்க்கலாம். சத்தான உணவு உட்கொள்ளுங்கள். மதியமாலை நேரங்களை தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் உ றவு கொள்ளலாம். குறிப்பாக அதிகாலையில் உ றவு கொண்டால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும் என்பார்கள். மதியமாலை வேளை உ றவு கொள்ள வேண்டாம் என சொல்வது உ டல்நலம் கருதியே.
சந்தேகம் இல்லாது சந்தோசத்துடன் உ றவு கொள்ளுங்கள். ஏதோ செய்ய வேண்டுமே என கடமைக்கு செய்யாமல், இரு மனமும் ஒன்றினைந்து மெய்மறந்து இறைவனோடு இரண்டற கலந்து செய்யும் கல வியே சிறந்தது. விடியல்காலை 3 மணி முதல் 5.30 மணிக்குள் செய்தால் இன்பம் பெருகும். நல்ல குணம் நிறைந்த குழந்தை நிச்சயம் பிறக்கும். இரவு உணவு சாப்பிட்ட உடனேயே செய்ய கூடாது.

விரைவில் க ருத்தரிக்க தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாளாவது கண்டிப்பாக கணவன் மனைவி இணைந்திருக்க வேண்டும். ஏனெனில் ஒருமுறை உ றவு கொள்ளும் போது, உ டலில் சென்ற வி ந்தானது 72 மணிநேரம் உ யிர்ப்புடன் இருக்கும். இந்த 72 மணிநேரத்திற்குள் உ றவு கொண்டும் பெண்ணிற்கு அ ண்ட விடுபடுதல் நடைபெறாமல் க ரு உண்டாகவில்லை என்றாலும், இந்த நேர கணக்கு முடிவதற்குள் மீண்டும் உற வு கொண்டு வி ந்துவை செலுத்திவிடுவது நல்லது. ஏனெனில் பெண்ணின் உ டலில் எப்போது அ ண்டவிடுபடுதல் நடந்தாலும் வி ந்து உள்ளே நுழைய தயாராக இருக்கும். குழந்தையும் உருவாகிவிடும். ஆக, குழந்தை வேண்டுமென நினைப்பவர்கள் அன்றாடம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளாவது உ றவு கொள்ள வேண்டும்.

உற வு முடிந்த பின்னர் இடுப்பிற்கு கீழே தலையணை வைத்து தூங்கும் போது அல்லது தலையணை வைத்து உறவுகொள்ளும் போது, வி ந்து விரைவில் உள்ளே சென்றுவிடும் என சொல்வதெல்லாம் நம்ப வேண்டாம் என்பது ம ருத்துவர்களின் கருத்து. ஏனெனில் ஒவ்வொரு வி ந்துவும் உ யிர் சக்தி கொண்டது தானாகவே உ டலுக்குள் நீந்தி செல்லும் சக்தி கொண்டது. அதனால் தேவையற்ற பொய்களை நம்பி உற வு முடிந்தும் விடிய விடிய தலையணையை இடுப்பிற்கு கீழே வைத்து படுத்து உறங்கும் பெண்கள் இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும்.

Read Previous

Lungs Detox Foods | நுரையீரலை சுத்தப்படுத்தும் 5 முக்கிய உணவுகள்..!!

Read Next

திடீரென நொறுங்கி விழுந்த அடுக்கு மாடி கட்டிடம்..!! மக்களின் நிலை என்ன..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular