
பலரும் ஒரே டூத் பிரஸ்சை நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருவது வழக்கம் அப்படி பயன்படுத்துவதனால் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
பற்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் இரவு நேரத்தில் பல் தூக்குவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றன, இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை டூத் பிரஷை மாற்ற வேண்டும் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள், பல்துறை மருத்துவ நிபுணர்களின் கூற்றின்படி ஒரு டூத் பிரஷை மூணு அல்லது நான்கு மாதங்களுக்கு பிறகு கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்றும், மேலும் உங்களுக்கு சளி காய்ச்சல் அல்லது பற்களில் ஏதேனும் வழிகள் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால் உடனே அந்த பிரஷை மாற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர், மேலும் மாற்றவில்லை என்றால் நோய்வாய் படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் மாற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி தருகிறதாகவும் கூறுகின்றனர்..!!