கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Oplus_131072

கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் “மைத்ர முகூர்த்தம்”

எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் ,எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம்,மைத்ர முகூர்த்த நாட்களில்,நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் ,கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பி தரவேண்டும்.

அவ்வளவு தான்.எவ்வளவு பெரும் தொகையானாலும்,சிறுக சிறுக அடைபட்டுவிடும்.

மைத்ரேய முகூர்த்தம் டிசம்பர் 2025 தேதிகள் மற்றும் நேரம்

டிசம்பர் 2, 2025, செவ்வாய்
ஆரம்பம்: 02:47 PM
முடிவு: 04:32 PM
டிசம்பர் 18, 2025, வியாழன்
ஆரம்பம்: 04:20 AM
முடிவு: 06:34 AM
டிசம்பர் 29, 2025, திங்கட்கிழமை
ஆரம்பம்: 01:01 PM
முடிவு: 02:46 PM
இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறு தொகையை கட்ட தொடங்கினாலே போதும்.விரைவில் கடனை தீர்க்கும் வளம் பெற்று விடுவீர்கள்.

Read Previous

உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஏலக்காய்..!!

Read Next

சபரிமலை யாத்திரைக்கு செல்லும்போது தென்னம்பிள்ளையை எடுத்து செல்வது ஏன்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular