கணவன் உண்ட தட்டில் மனைவி உண்ண இதுதான் காரணம்..!!

கணவன் உண்ட தட்டில்
மனைவி உண்ண
இதுதான் காரணம்!!

கணவனுக்கு பரிமாறப்பட்ட
உணவை
கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும்
உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும்
சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல்
இருக்கும் உணவை
அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின்
அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும்
மனைவி மார்கள்
கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத
உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு
மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை
சமைக்காமல் தவிர்த்து விடலாம்,
பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம்,
அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கூட்டு குடும்பம் நடைமுறையில்
இருந்த காலத்தில்
கடைசியில் சாப்பிடும் தன் மனைவிக்காக கணவன்
தன் தட்டில் சேமித்து
வைப்பார்.

அது தவிர

கணவனில் எச்சிலில் இருக்கும்
புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து
அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே
(ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின்
ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட்
ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும்
குழந்தையின் முதல்
ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும்,
பிறந்தபின் முதல்
ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக
அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல்
வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்…

இபொழுது சொல்லுங்கள்
கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால்
ஆணாதிக்கமா?

Read Previous

பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது இதை மட்டும்தான்..!! இதை மட்டும் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் போதும் வாழ்க்கை சொர்க்கம் தான்..!!

Read Next

சளி புடித்தாள் இதே போல் ஒரு முறை நண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள்..!! ஒரே நாளில் காணாம போய்டும் சளி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular