
இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த தீர்வாக இதோ..
கஸ்தூரி மஞ்சள் தூளை, தேங்காய் எண்ணெயில் கலந்து அடிபட்ட புண் அல்லது சிரங்குக்கு மேல் பூசினால் விரைவில் குணமாகும் சாதாரண மஞ்சளுக்கு பதிலாக பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்து தூளாக்கியோ கல்லில் அறைத்தோ முகத்திற்கு பூசி வந்தால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகப்பருக்கள் தேமல் ஆகியவை நீங்கும், நொச்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அந்த நீரில் குளிக்க பிரசவித்த தாய்மார்களுக்கு அசதி குறையும் மேலும் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகிறது, அதேபோல் ஒரு கப் எள்ளு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுத்து பொடி வைத்துக் கொள்ள வேண்டும் தினமும் காலையில் ஒரு கப்பு நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்க முடியும் உடல் எடையை குறைக்க முடியும், இதய அடைப்பு அதாவது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம் உடனடியாக இரண்டு கல் உப்பை எடுத்து நாக்கின் அடியில் அல்லது உதட்டில் உள்ளே வைத்து சிறிதளவு தண்ணீர் குடித்தால் குணமடையும், ஒரு டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதிலுள்ள அலர்ஜி எதிர்ப்பு பொருள் உடலில் வெப்பத்தை குறைத்து காய்ச்சலை விரைவாக குறைக்கிறது புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது, மேலும் புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது, வயதானவர்கள் கால்களில் நீர் கோர்த்து நடக்க முடியாமல் அவதிப்படுபவர்களா நீங்கள் முருங்கை இலை வெங்காயம் மஞ்சள் பொடி மூன்றையும் நீர் விட்டு அரைத்து வீக்கத்தின் மீது பூசி வர ஒரு வாரத்தில் வீக்கம் குறைந்து எளிதாக நடக்க இயலும், மலச்சிக்கல் பிரச்சனைக்கு உலர் திராட்சை பழத்தை தேனில் ஊறவைத்து தினசரி பாலுடன் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும், கருப்பரிசி அல்லது பாசிப்பருப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து வெறுமென வறுத்து மிக்ஸியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும் சர்க்கரையும் தனியே குடித்துக் கொள்ள வேண்டும் வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும் அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி நெய் சேர்த்து நன்கு கிளறவும் அதை சிறு உருண்டைகளாக பிடித்தால் கருப்பு அரிசி லட்டு ரெடி இவை ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது..!!