
காரின் உள்ளே ஏறியதும் இதை மட்டும் செய்யாதீர்கள்..!! உங்களை கேன்சர் வரை இந்த செயல் இழுத்துச் செல்லும்..!!
நம் அனைவரும் செய்யும் மிக முக்கியமான தவறு என்னவென்றால் காரின் நூல் ஏறியவுடன் ஏசி ஆன் செய்வது தான். அவ்வாறு செய்வதால் நாம் கேன்சர் வரை சென்று விடுவோம் என்று பலருக்கும் தெரிவதில்லை. காரினுள் ஏறியதும் உடனே ஏசி ஆன் செய்யக்கூடாது ஏன் தெரியுமா..??
பொதுவாகவே காரில் இருக்கும் இருக்கைகள் மற்றும் இதர பாகங்கள் பிளாஸ்டிக் நாள் ஆனது. இவைகள் அனைத்தும் பென்சீன் என்னும் ஒரு வித நச்சுத்தன்மையை உணர்கின்றன. இந்தப் பென்சின் கேன்சரை உருவாக்கும் சக்தி கொண்டது. பொதுவாகவே பென்சிலின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் மட்டுமே ஆனால் வீடுகளில் நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சில் இருக்கும். குறிப்பாக வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சிலின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரை இருக்கும். இதனால்தான் உடனே காரினுள் ஏறியதும் ஏசியை ஆன் செய்யக்கூடாது என்று சொல்கின்றனர். அவ்வாறு நாம் ஏசியை ஆன் செய்யும்போது இந்த பென்சில் என்னும் நச்சுத்தன்மையால் கேன்சர் சிறுநீரக பாதிப்பு போன்ற பல பாதிப்புகள் நம்மை வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:
காரை எடுக்கும் முன் சிறிது நேரம் காரின் கதவுகள் திறந்து வைக்கப்பட்ட பின்னர் ஏசியை பயன்படுத்துவது நல்லது.