குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடு..!!

நாமக்கல் மாவட்டத்தில் பலவேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் எம்பி மாதேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார், மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர் அவர்களின் தண்ணீர் பிரச்சனையை நீக்குவதற்கு மிக விரைவில் தீர்வு காண்பதற்கு வழி வகுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்…

நாமக்கல் தனியார் ஹோட்டலில் நேற்றிரவு பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது நாமக்கல் மாவட்ட வழியாக செல்லும் திருமணிமுத்தாறு கூறிய விரைவில் தூர்வாரப்பட்டு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரி குளம் ஆகியவற்றில் நீர் நிரப்பும் பணி விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் நாமக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்யப்படும் என எம்பி மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார், இரண்டு நாமக்கல் மாவட்டம் தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மிக விரைவில் விடுபடும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்..!!

Read Previous

Breaking news: டெல்லியின் புதிய முதல்வர் அதிஷி..!!

Read Next

வீசிக மாநாட்டில் பங்கேற்போம் காங்கிரஸ் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular