சேமியா பாயாசம் செய்வது எப்படி..??

Oplus_131072

சேமியா பாயாசம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 கப்

பால் – 1 லிட்டர்

சர்க்கரை – 3/4 கப்

நெய் – 2 டேபிள்ஸ்பூன்

முந்திரி – 10

திராட்சை – 10

ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1. கடாயில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

2. அதே கடாயில் சேமியா லேசாக பொன்னிறமாக வறுக்கவும்.

3. பால் சேர்த்து சேமியா நன்றாக வெந்துவரும் வரை கொதிக்க விடவும்.

4. சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

5. ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

6. கடைசியில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

 

Read Previous

பலன்களை அளிக்கும் சுண்டைக்காய்..!!

Read Next

மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா..?? இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular